திருவாரூர்: தவெக-வில் பாலியல் குற்றச்சாட்டு: எங்கே போனது சிங்கப்பெண் படை? அதிரடி கேள்வி!
நாகர்கோவிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி! எடப்பாடி பழனிசாமி, கனிமொழி என அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம். குற்றவாளி கிறிஸ்டோபர் தலைமறைவு என தகவல். முழு விவரங்களையும் கேளுங்கள்.