நாமக்கல்: நாமக்கல்லில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடக்கம்
நாமக்கல் பூங்கா சாலையில் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆனது. உறுதிமொழி, ஸ்டிக்கர்கள், மனித சங்கிலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் இத்தொடக்க நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.