திருவாரூர்: நித்திரவிளை கனமழை பாதிப்பு: நேரில் களமிறங்கிய மாவட்ட ஆட்சியர்!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். தற்போது போக்குவரத்து சீராகி வருகிறது.