கீழக்கரை: திருவாடானை கோவில் புதிய கோரதத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கிய பக்தர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோவிலின் புதிய கோரதத்திற்கு, தங்க முலாம் பூச சுப்ரீம் பர்னிச்சர் உரிமையாளர் 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இன்று நடைபெற்ற கோரத வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.