அவிநாசி: திருமுருகநாதசுவாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!
திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பல்வேறு அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமுருகன்பூண்டி காவல்துறையினர் மேற்கொண்டனர்.