இராமநாதபுரம்: ராமநாதபுரம்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியர் - நிவாரணம் கோரி உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரத்தில் மின்மாற்றி பழுது நீக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்தத் தொழிலாளர் ராஜ்குமார் உயிரிழந்தார். நிவாரணம் மற்றும் அரசு வேலை கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராடிய நிலையில், ஆட்சியரின் உறுதிமொழியைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக்கொண்டனர்.