பழனி: திண்டுக்கல்லில் 30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்லில் ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 6 பேருக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.