செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்!
சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர். உடனடியாக சாலையைச் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.