பெரியகுளம்: பெரியகுளம் ராஜேந்திரசோழீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹாரம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் ராஜேந்திரசோழீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. சாரல் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை காலை அன்னப்பாவாடை மற்றும் மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.