திருவாடனை: திருவாடானை அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி: காவல்துறை விசாரணை
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதி புள்ளிமான் பலியானது. உயிரிழந்த மானை வனத்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.