திருவாடனை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில்: கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
ராமநாதபுரம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.