தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரம் பள்ளியில் கோலாகலமாக நடந்த குழந்தைகள் தின விழா
தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கினர்.