திருப்பூர் தெற்கு: திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்!
திருப்பூர் திருமுருகன்பூண்டி கோயிலில் கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.