திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்: POCSO மற்றும் சாலை விதிகள் விளக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திபுரம் பகுதியில், காவலன் உதவி செயலி, POCSO சட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.