பண்ருட்டி: திமுக நிர்வாகிகளை அவர்களது இல்லத்திலும்,அலுவகத்திலும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அண்ணாகிராம ஒன்றிய செயலாளர்;புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு
திமுக நிர்வாகிகளும்,அமைச்சர்களுமான, துரைமுருகன்,அன்பகம் கலை, அன்பகம் செந்தில்,கே. என்.நேரு உள்ளிட்டவர்களை அண்ணா கிராம ஒன்றிய செயலாளரும்,செயற்குழு உறுப்பினருமான வி.கே வெங்கட்ராமன் அவர்களது இல்லத்திலும் அலுவலகத்திலும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அதற்குரிய புகைப்படங்களை தனது முகநூல் பக்கங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்