பண்ருட்டி: தமிழக முதல்வர் பிறந்தநாளையொட்டி,கள்ளிப்பட்டு ஊராட்சியில் விளையாட்டு உபணகரங்களை வழங்கி விளையாடி மகிழ்ந்த திமுக ஒன்றிய செயலாளர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கடலூர் அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பட்டு பகுதியில் ஒன்றிய திமுக செயலாளர் வி.கே.வெங்கட்ராமன் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட்,வாலிபால் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்பாக கொண்டாடினார்.மேலும் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி மகிழ்ந்தார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது