பண்ருட்டி: வடக்குத்துப் பகுதியில் அமைச்சர் சி.வெ.கணேசன் பொதுமக்களுக்கு 5 கோடியே ஒரு லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வடக்குத்து பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் செய்த கணேசன், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்,பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 456 பயனாளிகளுக்கு ரூபாய் 5 கோடியே ஒரு லட்சத்து 59 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்