பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஆர்.எஸ்.மணி நகரில் அங்காள அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
பண்ருட்டியில் உள்ள அங்காளம்மனுக்கு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது பழமை வாய்ந்த ஸ்ரீஅங்காளம்மன் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து காளி வேடம் அணிந்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர் எஸ் மணி நகர் பகுதியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ அங்காளி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை நடைபெற்றது