பொன்னமராவதி: திருக்களம்பூர் கடைவீதியில் காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தார் காவல் ஆய்வாளர் கௌரி