எழும்பூர்: சென்னை முழுவதும் தீவிர போலீஸ் நடை ரோந்து! பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி
Egmore, Chennai | Nov 11, 2026 சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.