ஓசூர்: ஓசூரில் REEWA முப்பெரும் விழா: ரியல் எஸ்டேட் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் - பொன் குமார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற REEWA சங்க முப்பெரும் விழாவில், ரியல் எஸ்டேட் துறைக்கு எனத் தனி அமைச்சகம் அமைக்கவும், பத்திரப் பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.