நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா: கோலாகலமாகத் தொடங்கியது கொடியேற்றம்!
நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வரும் 19-ம் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும், 20-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.