கிருஷ்ணகிரி: 100 ஆண்டுகால விவசாய நிலங்களை கையகப்படுத்த வனத்துறை முயற்சி - விவசாயிகள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கரடிகல், மாடக்கல் பகுதியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை வனத்துறை கையகப்படுத்த முயல்வதாக கூறி, விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.