இராமநாதபுரம்: ராமநாதபுரம்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 1.34 லட்சம் கேக்குகள் விநியோகம் - ஆட்சியர் ஆய்வு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,292 பள்ளிகளில் 1.34 லட்சம் கேக்குகள் வழங்கப்பட உள்ளன. இதன் விநியோக ஏற்பாடுகள் மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.