எடப்பாடி: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பிறந்தநாள்: கல்வடங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு
அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பிறந்தநாளை முன்னிட்டு, எடப்பாடி கல்வடங்கம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் பிரியா பார்த்திபன் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் தங்கத்தேர் வழிபாடு நடைபெற்றது. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.