நாமக்கல்: நாமக்கலில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
நாமக்கலில் நாமக்கல் ரோட்டரி சங்கங்கள், மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை கூட்டிணைந்து தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பல அதிகாரிகள், மருத்தவர்கள் கலந்து கொண்டு, வெறிநோய் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.