கோவில்பட்டி: கோவில்பட்டி உரக்கடையில் 36 லட்சம் திருட்டு: 2 பேர் கைது, பணம் மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.36 லட்சம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி மற்றும் சாத்தூரைச் சேர்ந்த குற்றவாளிகளிடமிருந்து பணம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.