ஆவுடையார் கோவில்: பேரிமங்கலம் கிராமத்தில் அடிப்படை தேவைகள் செய்து தரக்கூடிய கிராம மக்கள் போராட்டம் ஆதரவு தெரிவித்த விசிக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் தீயத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேலிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி கிராம மக்கள் வேலிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்