ஆவுடையார் கோவில்: காரக்கோட்டை கிராமத்தில் விசிக-வின் புதிய முகாம் திறப்பு - மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் காரகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய முகம் துவக்கி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து காரைக்கோட்டை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய கொடிமரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றி வைத்தார் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன்