ஆவுடையார் கோவில்: ஆவுடையார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சியின் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொங்கல் விழா ஆவுடையார் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்துமற்ற பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி கொண்டாடினர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது