ஆவுடையார் கோவில்: அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை கண்டித்து சமூக சமத்துவ கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் செவிலியர் மருத்துவர் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் சமூக சமத்துவ கூட்டமைப்பினர் மேலும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தனர் உடனடியாக சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது