ஆவுடையார் கோவில்: வட்டாட்சியர் அலுவலகத்தில்15ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் தாசில்தார் மார்டின் லூதர் கிங்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் மார்டின் லூதர் கிங் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன