எழும்பூர்: சின்மயா மிஷன் பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Egmore, Chennai | Nov 13, 2026 சின்மயா மிஷன் தொடக்கப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் இணையவழி பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் 1091 உதவி எண், காவல் உதவி SOS செயலி குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.