ஆத்தூர்: சேலத்தில் மதுபானம் கடத்தல்: 155 மதுபாட்டில்கள் பறிமுதல், வாலிபர் கைது
Attur, Salem | Nov 12, 2026 சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய மணிவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 155 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.