கிருஷ்ணகிரி: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மாவட்ட ஆட்சியர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இன்று வெளியிட்டார். 2027-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.