ஓசூர்: ஓசூரில் மாபெரும் விவசாயிகள் போராட்டம்? பத்தலப்பள்ளி மார்க்கெட் விவகாரத்தில் எச்சரிக்கை!
ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டை அகற்றக் கூடாது என ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளார். அரசு ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அமைக்கும் வரை மார்க்கெட்டை காலி செய்தால், ஒரு லட்சம் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.