நாகப்பட்டினம்: நாகை: நாய் குறுக்கே வந்ததால் விபத்து - கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு
நாகை - நாகூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார், நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.