விருத்தாசலம்: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் இல்லத்தில் இருந்து பங்கேற்ற அமைச்சர் கணேசன்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் விருத்தாச்சலத்தில் தனது இல்லத்தில் இருந்து கலந்துகொண்டார். அந்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டுள்ளார்.