விருத்தாசலம்: பில்லூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹88 ஆயிரம் ரொக்கம், 48 மதுபாட்டில்கள் பறிமுதல்
விருதாச்சலம் சட்டமன்ற தொகுதி கண்காணிப்பு குழு தாசில்தார் வெற்றிவேல் தலைமையிலான குழுவினர் மங்கலம்பேட்டை அடுத்த பில்லூர் புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 88 ஆயிரம் ரொக்கம் மற்றும் 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு.