விருத்தாசலம்: விருதாச்சலம் மங்கலம்பேட்டையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்
விருதாச்சலம் மற்றும் மங்கலம்பேட்டையில் துணை இராணுவத்தினர் விருதாச்சலம் போலீசார் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100% வாக்களிக்கும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் எவ்வித பிரச்சினை இன்றி தேர்தல் நடத்தவும் ,இந்த கொடிய அணிவகுப்பு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது