திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி காளீஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் ஜெயசீலனை போலீசார் கைது செய்தனர். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.