எழும்பூர்: சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 1,599 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் அழிப்பு
Egmore, Chennai | Nov 13, 2026 சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 754 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,599.5 கிலோ கஞ்சா, 45.49 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் மாத்திரைகள் செங்கல்பட்டு அருகே அறிவியல் முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.