விருத்தாசலம்: கடைவீதி, முல்லாதோட்டம் பெண்ணாடம் ரோடு பகுதிகளில் அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் தேமுதிக முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கூட்டணி கட்சியினருடன் விருத்தாசலம் கடைவீதி,பெண்ணாடம் ரோடு, முல்லா தோட்டம் பகுதிகளில் துண்டு சீட்டு வழங்கி நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்