விருத்தாசலம்: தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு விருத்தாச்சலம் கடைவீதி பகுதியில் அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர்-MLA அருண்மொழிதேவன் வாக்குசேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகின்றது.இதன்படி கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமு,எம்எல்ஏவுமான அருண்மொழி தேவன் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.