விருத்தாசலம்: அறிவித்து 10 ஆண்டுகள் ஆகியும் ஒற்றைச்செங்கல்லோடு நிற்கும் AIIMS"பதில்சொல்லுங்க மோடி"என முகநூலில் பதிவிட்டுள்ள அமைச்சர் சி.வெ.கணேசன்
தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும்,கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ. கணேசன் அறிவித்து 10 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் ஒற்றைச் செங்கல்லோடு நிற்கும் எய்ம்ஸ்-க்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் மோடி என பதிவிட்டுள்ளார்