ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் விபத்து: பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அதிவேக கார் மோதியதில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் மாணவர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் 2 கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.