ஆவுடையார் கோவில்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 50,000 மதிப்பிலான விளையாட்டுப் பொருள்கள் மாயம் போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த 6 பெட்டிகளில் இருந்த விளையாட்டுப் பொருள்கள் மாயம். Rs 50,000 மதிப்பிலான விளையாட்டுப் பொருள்கள் மாயமானதாக கொடுக்கப்பட்ட புகாரியில் ஆவுடையார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.