பெரியகுளம்: பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை
தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக்கரை, சோத்துப்பாறை, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்துள்ளது. இந்தத் தொடர் மழையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.