செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அதிரடி ஆக்கிரமிப்பு அகற்றம்: வருவாய்த்துறை நடவடிக்கை
செங்கல்பட்டு அருகே சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அதிரடியாக இடித்து அகற்றினர். நீண்ட நாள் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.