திருப்பூர் தெற்கு: திருப்பூர் நஞ்சப்பா பள்ளி: 1,000 மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட குழந்தைகள் தின விழா!
திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,000 மாணவர்கள் ஒன்றுகூடி, 'HAPPY CHILDREN’S DAY NANJAPPA TIRUPPUR' என்ற வாசகம் வடிவில் அமர்ந்து குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாடினர்.